Wednesday, June 27, 2012

Raa - 2 (குறும்பான குறும்படம்)

லாஜிக் = 0.00000%

ரகசிய ஏஜெண்ட் ரங்கசாமி

Tuesday, June 12, 2012

விதை குறும்படம் (உருவான போது)

ஷூட்டிங் ஸ்பாட்டில்....

மேசை மேல் நிற்க வைத்து...........
சுடச்சுட கொதிக்கும் ஒரு ஹெல்லோஜென் விளக்கை கையில் கொடுத்து..........
நீங்கள் தான் இக்காட்சியில் ஒளிவிளக்கு .... என...

தண்டனை கொடுக்கப்பட்ட நண்பர், கடுப்பாகி, கோபத்தில் தன் கைபேசியில் படம் பிடித்ததை படம் பிடித்தார்...

அந்த பிரத்யேக கைபேசியின் காட்சி இதோ உங்களுக்காக....